28.6 C
Chennai
Saturday, May 18, 2024
24 662ff320a7d4f
Other News

நிறைமாத கர்பிணி -போட்டோஷீட் நடத்திய அமலாபால்…

ஒரு மாத கர்ப்பிணியான முன்னணி நடிகை அமலா பால் கவர்ச்சியாக அமைக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

24 662ff320a7d4f

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். இவர் தனது நீண்ட நாள் நண்பரான ஜகத் தேசாய் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

24 662ff31f641b7

அவர்களது திருமண வாழ்க்கை மிகவும் எளிமையாக இருந்தது. அமலா பால் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பதோடு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

24 662ff32043ebb

இந்நிலையில் சமீபத்தில் கர்ப்ப காலத்தில் போட்டோ ஷீட் செய்து மகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.24 662ff31fcc3b8

Related posts

அரண்மனை போன்ற வீடு முதல் ஐடி கம்பெனி வரை… நெப்போலியனின் சொத்து மதிப்பு

nathan

பெண்களே மழைக்காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டாமல் இருக்கணுமா?

nathan

இந்த ராசிக்காரங்க வைர நகைகளை அணியக்கூடாதாம்…

nathan

வயதில் மூத்த நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்ட கிஷோர்

nathan

கண்ணீர் விட்டு கதறி அழுத மனைவி பிரேமலதா விஜயகாந்த்

nathan

தினேஷுக்கு எதிராக களம் இறங்கிய ரட்சிதா மஹாலட்சுமி.!

nathan

ஜெயம் ரவி மனைவி இவ்வளவு மோசமானவரா? பதிவால் ஏற்பட்ட கோபம்

nathan

மனைவியின் மெழுகு சிலையுடன் 25 -வது திருமண விழாவை கொண்டாடிய கணவர்!

nathan

இஸ்ரோ ராக்கெட்களை மாடலாக்கும் 79 வயது தாத்தா!

nathan