33.3 C
Chennai
Saturday, May 18, 2024
homemade Cocoa Cake SECVPF
அழகு குறிப்புகள்அறுசுவைகேக் செய்முறை

சுவையான கோகோ கேக் சுவைத்து பாருங்கள்…

“கோகோ கேக்” வீட்டிலேயே சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம்

கோகோ கேக் செய்ய தேவையானவை:

  1. கோவா (இனிப்பு இல்லாதது) – 2 கப்,
  2. மைதா – ஒரு கப்,
  3. கோகோ பவுடர் – 5 டீஸ்பூன்,
  4. சர்க்கரை – 4 கப்,
  5. நெய் – சிறிதளவு.

homemade Cocoa Cake SECVPF

செய்முறை:

முதலில் சுத்தமான பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அடிகனமான அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் கோவா, 2 கப் சர்க்கரை, மைதா ஆகியவை சேர்த்து நன்கு கிளறி, சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி விடவும்.

அடுத்ததாக, இன்னொரு அடிகனமான பாத்திரத்தில் மீதமிருக்கும் கோவா மற்றும் சர்க்கரை, கோகோ பவுடர் ஆகியவை சேர்த்து நன்கு கிளறி, சுருண்டு வரும்போது இறக்கி, ஏற்கெனவே தட்டில் கொட்டிய கலவை மீது கொட்டி பரப்பவும். ஆறிய பின் துண்டுகள் போடவும். சிறிது நேரம் கழித்து பரிமாறுங்கள்.

Related posts

குங்குமப் பூ பெருத்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது…..

sangika

வீட்டிலேயே Facial செய்வது எப்படி ?

nathan

பால் பவுடரை வெச்சே எப்படி உங்க கலரை பளீச்னு பால் போல மாத்தறதுன்னு பார்க்கலாம்…

sangika

அழகு நிலையத்திற்கு அலையணுமா

nathan

மருவை நீக்கியவர்களுக்கும், மருவைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கும்…

nathan

சுருக்கமின்றி முகம் எப்போதும் பளபளப்புடன் மின்ன வேண்டுமா ?

nathan

முதுமையில் இளமை…

nathan

சாப்பாட்டை வெறுக்கும் குழந்தைகளுக்கு அற்புதமான எளிய தீர்வு

nathan

இடுப்பில் காய்ப்புத் தழும்பு நீங்க…?

nathan