soyyya
சைவம்

ஸ்நாக்ஸ் சோயா 65

தேவையான பொருட்கள் :

சோயா உருண்டைகள் – 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 – 2 டீஸ்பூன்
சிக்கன் 65 மசாலா – 3 டீஸ்பூன்
கெட்டித் தயிர் – 1 டேபிள்ஸ்பூன்
சோளமாவு – 1 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவைக்கு.
உப்பு – தேவைக்கு.
செய்முறை :

* சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் 30 நிமிடம் போட்டு நன்றாக ஊறி பெரிதாக வந்ததும் நன்கு பிழிந்து எடுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த சோளாயை போட்டு அத்துடன் தயிர், சிக்கன் 65 மசாலா, சோளமாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊறவைக்கவும்..

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்துள்ள சோயா உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

* சூடாகப் பரிமாறவும். ஸ்நாக்ஸ் போலும் சாப்பிடலாம்,
soyyya

Related posts

மழைக் காலத்திற்கேற்ற மிளகுக் குழம்பு

nathan

சூப்பரான ஹைதராபாத் வெஜ் பிரியாணி

nathan

கேரட் தால்

nathan

பனீர் 65 | Paneer 65

nathan

எளிமையான முறையில் அப்பளக் குழம்பு செய்து எப்படி

nathan

கடலை கறி,

nathan

வரகரிசி தக்காளி சாதம்

nathan

புளியோதரை

nathan

வெல்ல சேவை

nathan